ராணிப்பேட்டை மாவட்டம்

புதுக்கடை பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தேசம் காப்போம் விளக்க தெருமுனை பிரச்சாரம் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ் வரவேற்புரை ராணிப்பேட்டை நகர செயலாளர் எனும் செஞ்சுடர் சிறப்பு விருந்தினர் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பேராளி குண்டாஸ் என்னும் சார்லஸ் சிறப்பு அழைப்பாளர்கள் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் சீ.ம.ரமேஷ் கர்ணா
நகர திமுக பொறுப்பாளர் பூங்காவனம் மாவட்ட திமுக பிரதிநிதி கிருஷ்ணன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திருமா.தீனா கானா கவி நன்றி உரை ராஜசேகர் நகர இணைச் செயலாளர்.ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தோழமை தொண்டர்களும் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..