ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை பகுதியில்10க்கும்மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை சுற்றுச்சுவர் எழுப்பி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செய்துவரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தை கண்டித்து லாலாபேட்டை பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில். ஈடுபட்டனர். மற்றும் அப்பகுதி வியாபரிகள் கடைகளை மூடி தன் எதிர்ப்பை தெரிவித்தனர்.

செய்தியாளர் சுரேஷ்குமார்.