இந்த புகைப்படத்தில் உள்ள  முதியவர் கோவிந்தசாமி வயது 78 கடந்த ஒரு வாரமாக காணவில்லை என்று முதியவரின் குடும்பத்தார் தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்  இவருக்கு சற்றும் ஞாபக சக்தி குறைபாடு உள்ளவர் வலது கால் தாங்கி நடக்கும் பழக்க முடையவர் இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கும்படி இவரின் குடும்பத்தார் கேட்டுக்கொள்கின்றனர். அல்லது போன் மூலமாக தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றனர். 8825607201, 9791005178, 9884461192, 8939220920, இவரை  கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று முதியவரின் குடும்பத்தார் கூறியுள்ளனர்.