சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருவதால் மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக வட சென்னையில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளதால் சாலைகளில் கொரோனா விழிப்புணர்வு கோலம் வரைவது கொரோனா பொம்மை போன்று வேடமணிந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நூதன வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக

கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் சந்திப்பில்  விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனில் பறக்க விடப்பட்டுள்ளது.