ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கில் வெளியாகியுள்ள திரெளபதி திரைப்படம் ஜாதி மோதலை உருவாக்கும் வகையில் உள்ளதாகவும் அந்த திரைப்படத்திற்கு தடைவிதிக்கவும், இயக்குநர், தயாரிப்பாளர்களை கைது செய்யவும் வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் திரையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…