திருவெற்றியூர் சுகம் மருத்துவமனையின் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள். பெரியார் நகரில் எஸ்.பி. கோயில் தெரு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் பொதுநல சங்கத்தின் மூலம் கொரோனா தூய்மை பணியில் அயராது பணியை மேற்கொண்டு வரும் 500 தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய பொதுமக்கள் 500 பேருக்கு அரிசி பருப்பு மற்றும் காய்கறி பொருட்களை வழங்கியது
சுகம் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சத்திய குமார். தூய்மை பணியாளர்களுக்கு நேரடியாக அரிசி பருப்பு காய்கறிகளை வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் செல்வராஜ் கலந்து
கொண்டார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை எஸ்.பி.கோயில் தெரு ஆதிதிராவிடர் நல சங்க தலைவர் RE.பாலு. பொதுச் செயலாளர் J.கோபால். துணைத்
தலைவர்கள் G.பழனி. N.குமரகுரு. துணைச் செயலாளர்கள் P.V.புஷ்பராஜ். S.கோபால் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஊர் மக்கள் என அனைவரும் ஒத்துழைத்தனர்.