1838-ஆம் ஆண்டு பம்பாயில் தொடங்கப்பட்டு இன்று இந்தியாவில் விற்பனையில் 3-வது இடத்தை பிடித்துள்ள டைம்ஸ் ஆப் இந்தியா தினசரி நாளிதழின் 150-வது ஆண்டு நிறைவை சிறப்பிக்க 1988-ஆம் ஆண்டு 15 காசுகள் மதிப்பிடும், அதன் 175-வது ஆண்டு நிறைவை சிறப்பிக்க 2013-ஆம் ஆண்டும் இந்திய அஞ்சல்துறை ஐந்து ரூபாய் மதிப்பிலும் நினைவார்த்த அஞ்சல்தலைகள் வெளியிட்டது.

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் அஞ்சல்தலை சேகரிப்பாளருமான யோகா ஆசிரியர் விஜயகுமார்
டைம்ஸ் ஆப் இந்தியா
அஞ்சல் தலை மற்றும்
14 பிப்ரவரி 1954
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழினை சேகரித்து வைத்துள்ளார்.