விஸ்வநாத் பிரதாப் சிங்
(ஜூன் 25 1931 – நவம்பர் 27, 2008) இந்திய குடியரசின் பிரதமராக பதவி வகித்தவர் ஆவார். உத்திர பிரதேசத்தின் முதல்வராகவும், நிதித்துறை, பாதுகாப்புத்துறை ஆகியவற்றின் அமைச்சராகவும் பதவி வகித்தவர். மண்டல் கமிசன் அமைத்து பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதால் சமூக நீதிக் காவலர் என்றும் அழைக்கப்பட்டார்
வரலாற்றில் நவம்பர் 27
விஸ்வநாத் பிரதாப் சிங் நினைவு தினம் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.