ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி டாக்டர் வெர்கீஸ் குரியனின்
பிறந்த நாளில் தேசிய பால் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது .
இந் நாள் இந்தியாவில் வெள்ளை புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியனின் பிறந்த நாளைக் குறிக்கிறது .

ஒரு நபரின் வாழ்க்கையில் பாலின் முக்கியத்துவத்தை இந் நாள் கொண்டாடுகிறது என்பதில் தேசிய பால் தினத்தின் முக்கியத்துவம் உள்ளது. இந்திய பால் சங்கத்தால் (ஐடிஏ),
இந் நாளை முதல் முறையாக தேசிய பால் தினத்தை 26 நவம்பர் 2014 அன்று கொண்டாடப்பட்டது, நிகழ்வில் 22 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.
நவம்பர் 26 தேசிய பால் தினம் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.