லியோ டால்ஸ்டாய், மத்திய ரஷ்யாவில் உள்ள யஸ்யானா போல்யானாவில் பிறந்தார். டால்ஸ்டாய்கள் ரஷ்யாவில் பெயர்பெற்ற பழைய பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ரஷ்ய உயர்குடியின் பெரும் குடும்பங்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள். அலெக்சாண்டர் புஷ்கின், லியோ டால்ஸ்டாயின் உறவினராவார். லியோ டால்ஸ்டாய் வகுப்பு உணர்வு கொண்டவராக இருந்தார்.

லியோ டால்ஸ்டாய் 1897
டால்ஸ்டாய் ரஷ்ய இலக்கியத்தின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார்; அவரது படைப்புகளில் போர் மற்றும் அமைதி மற்றும் அன்னா கரேனினா மற்றும் ஹதாஜி முரத் (நாவல்), இவான் இலிச்சின் மரணம் . ஆகியவை போற்றுதலுக்குறிய படைப்புகளாகளாகும்
டால்ஸ்டாய் 20 நவம்பர்1910 ஆம் ஆண்டில் 82 வயதில் காலமானார். வரலாற்றில் நவம்பர் 20 லியோ டால்ஸ்டாய் நினைவு தினம் என்பதை திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.