ராணிப்பேட்டை மாவட்டம்: ஆற்காடு அடுத்த லப்பைபேட்டை பகுதியில் அ.இ.அ.தி.மு.க. மாவட்ட இணைச்செயலாளர் கீதா சுந்தரம், மருந்தகம் திறப்பு நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் முஹம்மது ஜான், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. சம்பத், ஆகியோர் கலந்துகொண்டு.

மருந்தகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியின்போது தொழில்அதிபர் அஜித்ராஜ் ஜெயின்,
மாவட்ட வர்த்தக அணி செயளாலர் எ.வி.சாரதி, ராணிப்பேட்டை நகர செயலாளர் சந்தோஷ், வாலாஜா நகர மோகன், திமிரி ஒன்றிய செயலாளர் துறையூர் குமார், அம்மா பேரவை செயலாளர் வாலாஜா WG.முரளி, சமுக ஆர்வலர்கள் டாக்டர் ஆதித், குமரன், ரவிசங்கர், உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள். கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சுரேஷ்குமார்..