சென்னை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட  இராயபுரம் கிழக்கு பகுதியில் மாவட்ட இலக்கிய அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் ரெயின்போ விஜயகுமார் ஏற்பாட்டிலும், மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையிலும் சோலையப்பன் தெருவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் 01-03-2020 அன்று பிறந்த (15) குழந்தைகளுக்கு தங்க மோதிரமும்  மற்றும் உபகரணங்களை இன்று வழங்கப்பட்டது. உடன் கழக தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.