காதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா திருச்சியில்
நடைபெற்றது.

கவிஞர் அபிராஜேஷ் தன் காதல் மனைவிக்கு எழுதிய காதல் மன்யூ காதல் கவிதை நூலினை
கவிஞர் நந்தலாலா வெளியிட
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தாமஸ், முதுநிலை ஆசிரியர் நேரு உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
மூன்று அஞ்சல் கோட்டத்தில் செயலர் மருதநாயகம் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக அபிராமி வரவேற்க நிறைவாக கவிஞர் அபிராஜேஷ் நன்றி கூறினார்.