திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாகம், தமிழக செய்திளர்களை,செய்தி சேகரிக்க அனுமதிக்க மறுக்கும் செயலை கண்டித்தது, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அச்சு மற்றும் காட்சி ஊடக செய்தியாளர்கள் வேலூரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் ராணிப்பேட்டை பிரஸ் கிளப் சங்கம் பங்கேற்று ஆதரவு தெரிவித்ததது.

செய்தியாளர் சுரேஷ்குமார்