இராணிப்பேட்டை
மாவட்ட செயலாளர்
சாதனைசெம்மல்
ஆர்.காந்தி.MLA.அவர்களிடம்
மேல்மருவத்தூர்
ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின்
மூத்த மகன் திரு.ப.அன்பழகன்.
அவர்கள்
கலவையில் நடைபெறும் நிகழ்ச்சியின்
அழைப்பிதழை வழங்கினார் இதில்
தொழிலதிபர் ஜெ.லட்சுமணன்
உடனிருந்தார்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்