தமிழக அரசு பல தளர்வு கலை அறிவித்து வந்த நிலையில்

சென்னை புதுவண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் இன்று வண்ணாரப் பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள திருமண மண்டபத்தின் உரிமையாளர்களை அழைத்து கொரோனா தொற்று காரணமாக சென்னை மாநகராட்சின் அறிவுறுத்தலின்படி அவ்வப்போது வெளியிடக்கூடிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் மீரும் பட்சத்தில் காவல்துறை சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை துணை ஆணையர் சுப்புலட்சுமி கூறினார் இன் நிகழ்வில் துணை ஆணையர்கள் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.