திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் இஸ்லாமிய கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் டாக்டர் செந்தில்குமார் MBBS MD அரசு மருத்துவர் தலைவர் ரோட்டரி சங்கம் தலைமையில் நெக்கனாமலை

சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் ஒத்தையடி பாதை வழியாக நடந்து சென்று மருந்து மற்றும் நோய்களால் தடுப்பு பொருட்களை அங்கு உள்ள மக்களுக்கு வழங்கினர்

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…