ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை பதிவு செய்ய பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான், அரக்கோணம், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர்கள்
ரவி, சம்பத்து மற்றும் திட்ட இயக்குனர் உறுப்பினர் மாலதி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமால், மாவட்ட ஊராட்சி செயலர் சிவராம் குமார், ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் செந்தில்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயராஜ், மாவட்ட தொழில் அலுவலர் ரவி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பாபு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பேபிஇந்திரா, மாவட்ட சமூக நல அலுவலர்
முருகேஸ்வரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய அலுவலர்பழனிச்சாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..