சென்னை திருவொற்றியூரில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் முட்டை வழங்கினார் திருவொற்றியூரை அடுத்த ராதா கிருஷ்ணன் நகர் , RMV நகர் சார்லஸ் நகர், பகுதியில் அன்றாட பணிக்கு ஊதியம் பெற்று வந்த மக்கள் ஊராடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு சுவாச கவசங்களையும் உணவுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார் மேலும் இது போன்ற பேரிடர் காலங்களில் எவ்வித தொற்றும் ஏற்படாத வகையில் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றது என பொதுமக்களிடம் கேட்டறிந்தார்
மாநகராட்சி அதிகாரிகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து வருவதாகவும் ஊர் அடங்கினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்..