ராணிப்பேட்டையில் இன்று.12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி LFC. அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மற்றும் VRV. மேல்நிலைப் பள்ளிகளிலும். மாணவ-மாணவிகள் தேர்வு எழுதும் பொழுது மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 58 மையங்களில் 13258 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரம தயாளன் உடன் இருந்தனர்..

செய்தியாளர் சுரேஷ்குமார்