உலகை அச்சுறுத்தி வரும் கொரோன தடுப்பு பணியில் இரவு பகலாக மக்களை காப்பதற்காக பாதுகாவலர்களாக ஈடுபட்டிருக்கும் காவல்துறை நண்பர்கள் மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அவர்களது உடல் சோர்வை சிறிதளவு போக்குவதற்காக நிஷா கஃபே சார்பில் வழங்கப்பட்ட தேநீரை இரவு பணியில் ஈடுபட்டிருக்கும் காப்பாளர்களுக்கு ஐமர் பவுண்டேஷன் களப்பணியாளர்கள் வண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை சென்ட்ரல் புளியந்தோப்பு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று சுமார் 250 பேருக்கு தேநீர் வழங்கினார்.