சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலைய பகுதி அப்பு மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு மசூதியில் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருக்கள்
4 ஆண்கள் 4 பெண்கள் சட்டவிரோதமாக சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பின்னர் அரசு எச்சரித்தும் தங்கள் வெளியில் வந்து பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தாமல் தலைமறைவாக மசூதிக்குள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி காவல் உதவி ஆணையர்
கோடிலிங்கம். தலைமையிலான சிறப்பு படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து சென்னை ஓமந்தூரார் மருத்துவ மனையில் பரிசோதனை செய்து பின்னர் நீதிபதி முன் ஆஜர் படுத்தி புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கொரோனா தொற்று பரவிய பகுதியாக அப்பு மேஸ்திரி தெரு காவலர்களால் முடக்கப்பட்டு காவல் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.