சென்னை திருவொற்றியூா் சத்தியமூா்த்தி நகாில் மெக்கானிக் வேலை செய்து வரும் உமா சங்கர் (வயது22) இரவு உணவு வாங்குவதற்கு திருச்சினாங்குப்பம் மெயின் ரோடு காந்தி நகா் பகுதிக்கு சென்றபோது அங்கு குடிபோதையில் நின்றிருந்த கும்பல் ஒன்று உமாசங்காிடம் வீண் தகராறு செய்து தாக்கியுள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் வசித்து வரும் தங்கசாமி மகன் ராகேஷ் கைது செய்யப்பட்டார் மற்றும் சிலர் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.