கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் 3 மாதமாக வாட்டி வதக்கி வருகிறது இதனால் வேலை இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கும் ஏழை எளிய தொழிலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை திருவொற்றியூர் ஓடியன் மணி தியேட்டர் அருகே பொது மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்களை வழங்கினார்கள் இதில் வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர் இதில் பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன், இலக்கிய அணிச் செயலாளர் நித்யா தாசன், வட்டச் செயலாளர்கள் ஆசைத்தம்பி, இளவரசன், மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் சைலேஷ், ராசா ,பாஸ்கர், மற்றும்

நிகழ்ச்சி ஏற்பாடு மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வீ.கா.கவி, கணேசன், மற்றும் 12வது வட்ட கழக செயலாளர் லைலாண்ட் சதீஷ் குமார், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.