சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகர் இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி (வயது67) இவர் அரசு துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் (11வயது) சிறுமி காய்கறி கடைக்கு சென்றிருந்தபோது குமாரசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் அவர்கள் வண்ணாரபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் முதியவர் குமாரசாமி தவறான செயலில் ஈடுபட்டது தெரியவந்தது இச்சம்பவம் தொடர்பாக குமாரசாமி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.