சென்னை காசிமேடு பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்வதாக காசிமேடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனையிட்ட போது புதிய மீன் ஏலம் விடும் பாலத்திற்கு அருகில் 12 சிரிய ரக மது பாட்டிலுடன் ஒருவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் தண்டையார்பேட்டை நேதாஜி நகரை பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது36) என்பது தெரியவந்தது இவர் மீது சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.