வாலாஜாபேட்டை வன்னியர் மண்டபத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சி.விஜயன். தலைமையில் துணைத் தலைவர் எம்.என்.ராஜா. குடியுரிமை திருத்த சட்டத்தில் உள்ள குறைகளை திருத்தி சிறுபான்மையர்களுக்கு எந்தவித அச்சுறுத்தல் இல்லாமல் இந்தியனாகவே வாழ்பவர்களுக்கு எவ்வித பயமும் பதட்டமும் தேவையில்லை மேலும் இந்தியாவில் வாழும் குடிமக்களுக்கும் குடிபெயர்ந்து குடியேறி அவர்களுக்கும் எவ்வித அச்சுறுத்தல் தேவையில்லை பதினோரு வருடங்களுக்கு இந்தியாவிலேயே தங்கி வாழ்பவர்களுக்கும் எவ்வித அச்சுறுத்தல் தேவையில்லை தற்போது ஐந்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இந்தியாவில் வாழ்பவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் சிக்கல் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்தார் CAA,NRC,NPR சட்டத்தை எதிர்க்கட்சிகள் தவறுதலாக சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு பயத்தையும் அச்சுறுத்தலும் அவர்களின் ஓட்டுக்காக நம் இந்திய மக்களின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் தவறான அணுகுமுறையால் திசை திருப்புகிறார்கள் இதைப்பற்றி உங்களுக்கு எவ்வித சந்தேகமும் இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சி தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் அதற்கு தகுந்த பாதுகாப்பு கூடிய பதில் உங்களுக்கு என்றும் பக்கபலமாக இருப்பதோடு நம் தேசத்தில் வாழ்வதற்காக அவர்கள் என்றும் கடமைப்பட்டிருக்கிறார்கள் என தெளிவுபடுத்தினார்.

செய்தியாளர் சுரேஷ்குமார்….