சென்னை வண்ணாரப்பேட்டை நாராயணப்ப தெருவில் உள்ள தங்க்கிளி திருமண மண்டபத்தில் இருந்து இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்ட சாரட்டு வண்டியில் அய்யா அருளிச்செய்த அகில திரட்டு ஆகமத்தை ஊர்வலத்தை சரவணா சூப்பர் ஸ்டோர் உரிமையாளர் சபாபதி திருநாமக் கொடி அசைத்து தொடங்கிவை வைத்தார்

 

இந்த ஊர்வளமானது நல்லப்ப வாத்தியார் தெரு ராமானுஜர் தெரு திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐயா வழி பக்தர்கள் ஊர்வலமாக நடந்து என்றனர்

ஊர்வலத்தில் சென்னை, மற்றும் புறநகரில் உள்ள அய்யாவழி பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாரட்டு வண்டியைப் பின்தொடர்ந்து அய்யாவின் பாடல்களை பாடியபடி திருநாமக்கொடி ஏந்தி ஊர்வலம் மணலிபுதுநகர் இல் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி சென்றடைந்தது. அனைவரும் சாமி தரிசனம் செய்தனர்.