ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மதுபானம் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

செய்தியாளர் சுரேஷ்குமார்.