சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் முன் விரோதம் காரமாக நான்கு பேருக்கு அறிவாளால் வெட்டு தலைமறைவாக இருந்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடற்கரையில் கடந்த 23 தேதி அதிகாலை நேரத்தில் பிரபல ரவுடி மதன், என்பவரை கொலை செய்ய கையில் கத்தியுடன் 10 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர் ஆனால் மதன், கடற்கரையில் இல்லாத ஆந்திரத்தில் மதனின் நண்பர்களான யோகேஸ், தேசப்பன், கெளதம் மதன் உள்ளிட்ட நான்கு பேருக்கு அறிவாள் வெட்டு விழுந்தது இதில் நான்கு பேரும் முகத்தில் கை, காலில் வெட்டு காயம் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் இருந்த நான்கு பேரையும் உடனடியாக அவர்களை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பகுதி செய்து விசாரணை நடத்தியதில் பிரபல ரவுடி மதன், மற்றும் ரவுடி லோகேஷ், என்பவருக்கு புழல் மத்திய சிறையில் மோதலில் ஈடுபட்டுள்ளனர் சிறையில் வெளியே வந்த லோகேஷ், மதனை, கொலை செய்ய திட்டம் திட்டியுள்ளார் இதனையடுத்து மதன், சிறையில் இருந்து வெளியே வந்ததாக அறிந்த லோகேஷ், மதனை, கொலை செய்ய திட்டம் திட்டியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது இதனையடுத்து தப்பி தலைமறைவாகி உள்ள ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர் அந்தோணி,(18) ஸ்டீபன்,(19) கெளதம்,(19) சஞ்சய்,(19) லோகேஷ்,(20) ஸ்ரீதர்,(30) விமல் குமார்,(20) உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.