ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தை வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் காமினி திறந்து வைத்தார் உடன் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி
இராணிப்பேட்டை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன்
சார்ஆட்சியர் இளம்பகவத்,
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன்,
வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்,
மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கீதா ஆயுதப்படை டி.எஸ்.பி. விநாயகம் டிராபிக் ஆய்வாளர் முகேஷ் குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்..

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…