தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்திய ஆற்காடு அரிசி திருவிழா-2020 – ல் எனக்கு “அன்பின் வெகுமதி” வழங்கிய புதுச்சேரி சபாநாயகர்

திரு.VP. சிவக்கொழுந்து,ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.மயில் வாகனம்,

பசுமை நாயகன் திரு.VIT.GV. செல்வம், மற்றும் உழவன் KM.பாலு மற்றும் AM.உதயசங்கர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்