தேமுதிக கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக ஆர் கே நகர் தொகுதி 38 வட்டத்தில் வட சென்னை மாவட்ட செயலாளர் ப. மதிவாணன், பகுதி செயலாளர் எம். செந்தில் குமார் தலைமையில் 38 வது வட்ட தலைவர் ஜெ. பக்ருதீன் அக்கட்சியின் வட்ட பிரதிநிதி எஸ்.கே.பாலா ஏற்பாட்டில் ஆர் கே நகர் தொகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பகுதி பொருளாளர் தஞ்சை எம். கண்ணன் வட்ட பொருளாளர் ஜெ. ஏழுமலை மற்றும் அக்கட்சியின் சக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.