சென்னை திருவொற்றியூர் பகுதியில் திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் 5 நபர்கள் கொண்ட தீயணைப்பு வீரர்கள் வடிவுடையம்மன் கோவில், பட்டினத்தார் கோவில், ராஜாகடை மார்க்கெட், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்.

துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களுக்கு பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்தை தவிர்க்கும், விதமாக விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.