சென்னை திருவொற்றியூரில் மக்கள் நீதி மைய்யம் நற்பணி இயக்கம் சார்பாக புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் நற்பணி இயக்கத்தின் சார்பாக விநாயகர் சதுர்த்தியான இன்று திருவொற்றியூர் கவரைத்தெரு பகுதியில் புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்கத்தின் திருவொற்றியூர் மாதவரம் பகுதி மாவட்ட செயலாளர் டி.சி.மீனாட்சி சுந்தரம், தலைமை மற்றும் ஏற்பாட்டில் நடைபெற்றது முகாமை கமல்ஹாசன், அறிவுறுத்தலின்படி மாநிலத் தலைவர் R.தங்கவேல், ஆலோசனையின்படி சென்னை மண்டல பொறுப்பாளர் லதா பிரசாத், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நகர செயலாளர் டேவிட், ஜெயராஜ், முன்னிலையில் துவக்கி வைத்து உறுப்பினராக இணைந்து புதிய உறுப்பினர்களுக்கு மலர்ச்செடி வழங்கினார் இந்நிகழ்ச்சியில் வெங்கடேஷ், A.கேசவன், A.கண்ணன், ஹரிஹரன், I.உதயகுமார், G.ஸ்ரீகாந்த், விம்கோ குமரன், சத்தியமூர்த்தி, எஸ்.ரவிக்குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.