சென்னை பெருநகரம் காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் தலைக் கவசம் அணிவதன் நன்மைகளை மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்லும் வகையில் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஓரிரு நிமிடங்கள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தலின்பேரில் சென்னை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.

அதில் ஒரு பகுதியாக திருவொற்றியூர் நெடுஞ்சாலை எல்லையம்மன் கோவில் அருகில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் துரை மற்றும் காவலர்கள் முனிரத்தினம், வேணுகோபால், பிரபு ஆகியோர் இணைந்து.

அப்பகுதியில்இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி எடுத்துரைத்தனர்.